மெஸ்ஸி அடித்த ‘நிம்மதி’ கோல்

30 November 2022

தொடர்ந்து 36 போட்டிகளில்தோல்வியையேசந்திக்காமல்இருந்தஓர்அணிபலம்குறைந்தஅணியுடன்அதிர்ச்சித்தோல்வியடைந்ததால்ஏற்பட்டபதற்றத்தைஅர்ஜென்டினாவும்அதன்நட்சத்திரவீரர்லியோனல்மெஸ்ஸியும்தணித்திருக்கிறார்கள்.வாழ்வாசாவாபோட்டியில், மெக்சிகோஅணிக்குஎதிராக 2-0 என்றகோல்கணக்கில்அர்ஜென்டினாஅணிவெற்றிபெற்றுவிட்டது. அதில்மிகமுக்கியமானமுதல்கோலைஅடித்து, தான்அணியில்முதன்மையானஆட்டக்காரராகஇருக்கிறேன்என்பதைதனதுரசிகர்களுக்கு  நிரூபித்தார்மெஸ்ஸி.ஆட்டத்தின் 64-ஆவதுநிமிடத்தில்பெனால்ட்டிபகுதிக்குவெளியேஇருந்தபடியேமெக்சிகோஅணியின்வலுவானகாப்பரணைத்தாண்டிகோலுக்குள்பந்தைஅடித்தார்மெஸ்ஸி.  இந்தகோல்மூலம் 21 உலகக்கோப்பைபோட்டிகளில்ஆடி 8 கோல்களைஅடித்தமாரடோனாவின்சாதனையைசமன்செய்தார்மெஸ்ஸி.