ஆதார் இணைக்கவில்லை.. வங்கி கணக்கு இல்லாத ரேஷன் அட்டைகள்

01 December 2022

பொங்கல்பரிசுதொகுப்புவழங்குவதற்குபதிலாகஅவர்களின்வங்கிகணக்கில்பணத்தைசெலுத்தஅரசுதிட்டமிட்டுள்ளதாககூறப்படுகிறது.தமிழ்நாட்டில் 14 லட்சத்து 86 ஆயிரம்குடும்பஅட்டைதாரர்களின்வங்கிகணக்குவிவரங்கள்இல்லைஎனகூட்டுறவுத்துறைதெரிவித்துள்ளது.கூட்டுறவுத்துறைசங்கங்களின்பதிவாளர்சண்முகசுந்தரம், அதிகாரிகளுக்குஎழுதியுள்ளகடிதத்தில், குடும்பஅட்டைதாரர்கள்பலருக்குவங்கிகணக்குகள்இருந்தும், ஆதார்இணைக்கப்படாததால்வங்கிகணக்குஇல்லைஎனதரவுகள்தெரிவிப்பதாகவும்கூறியுள்ளார்.எனவே, கூட்டுறவுசங்கப்பணியாளர்கள்சம்பந்தப்பட்டநபர்களின்வீடுகளுக்குநேரில்சென்றுவங்கிவிவரங்களைபெற்றுபதிவுசெய்யவும், வங்கிகணக்குஇல்லாதவர்களுக்குகூட்டுறவுவங்கிகளில்ஜீரோபேலன்ஸ்கணக்குதொடங்கவும்நடவடிக்கைஎடுக்கவேண்டும்எனகேட்டுக்கொண்டுள்ளார்.பொங்கல்பண்டிகையையொட்டிரேஷன்குடும்பஅட்டைத்தாரர்களுக்குபரிசுதொகுப்புவழங்குவதற்குபதிலாகஅவர்களின்வங்கிகணக்கில்பணத்தைசெலுத்தஅரசுதிட்டமிட்டுள்ளதாககூறப்படுகிறது.தமிழர்திருநாளாககொண்டாடப்படும்தைப்பொங்கல்பண்டிகையைமுன்னிட்டுஅனைத்துஅரிசிகுடும்பஅட்டைதாரர்களுக்கும்பொங்கல்பரிசுத்தொகுப்புதமிழ்நாடுஅரசின்சார்பாகவழங்கப்பட்டுவருகிறது.2022ம்ஆண்டுசுமார் 2.15 கோடிகுடும்பஅட்டைதாரர்கள்பயனடைந்தஇந்ததிட்டத்தைஅனைத்துநியாயவிலைக்கடைகளின்வாயிலாக, உணவுபொருள்வழங்கல்மற்றும்நுகர்வோர்பாதுகாப்புத்துறைசெயல்படுத்தியது.இந்நிலையில் 2023ம்ஆண்டுபொங்கல்பண்டிகைக்குஎந்தபரிசுபொருள்தராமல்அனைத்துகுடும்பஅட்டைதார்களுக்கும்ரூ.1000 பணம்தரஅரசுமுடிவெடுத்துள்ளதாககூறப்படுகிறது.