இன்றைய புதிய கொரோனா பாதிப்பு- இந்தியா

09 May 2021

இந்தியாவில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி புதிதாக 4,03,738 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது; 3,86,444பேர் குணமடைந்து வீடு திரும்பினார்; 4,092 பேர் உயிரிழந்துள்ளனர்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம். 


மொத்த எண்ணிக்கை: 2,22,96,414; இதுவரை குணமடைந்தோர்: 1,83,17,404; இறப்பு எண்ணிக்கை: 2,42,362; சிகிச்சையில் உள்ளோர்: 37,26,663

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை: 16,94,39,663