ரூ.70¾ லட்சம் மோசடி நகைக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

01 December 2022

தங்கத்தில்முதலீடுசெய்துபணத்தைஇரட்டிப்பாக்கிதருவதாககூறிநெய்வேலிமுந்திரிவிவசாயியிடம்ரூ.70¾ லட்சம்மோசடிசெய்தநகைக்கடைஉரிமையாளர்உள்பட 3 பேர்மீதுபோலீசார்வழக்குப்பதிவுசெய்துள்ளனர்.கடலூர்கடலூர்மாவட்டம்நெய்வேலி 19-வதுவட்டம்செடுத்தான்குப்பம்கிழக்குதெருவைசேர்ந்தவர்முந்திரிவிவசாயிராஜேந்திரன்மகன்அன்புராஜா (வயது 33). இவர்கடலூர்மாவட்டபோலீஸ்சூப்பிரண்டுசக்திகணேசனிடம்புகார்மனுஅளித்தார். அந்தமனுவில்அவர்கூறியிருப்பதாவது:- தங்கத்தில்முதலீடு நெய்வேலி 20-வதுவட்டத்தைசேர்ந்தவர்ராஜேந்திரன்மகன்இளங்கோவன். இவர்நெய்வேலிடவுன்ஷிப்மெயின்பஜாரில்நகைக்கடைவைத்துள்ளார். அவரும்என்னுடையதந்தையும்நெருங்கியநண்பர்கள். இதைபயன்படுத்திக்கொண்டஇளங்கோவன், எனதுதந்தையிடம்நீங்கள்பெரியஅளவில்பணம்கொடுத்தால், நான்அதைதங்கத்தில்முதலீடுசெய்து, 2 ஆண்டுகளில்இரட்டிப்பாக்கிதருவேன்என்றுஆசைவார்த்தைகூறிஉள்ளார். மேலும்எனக்குஇருக்கும்பழக்கத்தில்வெளிநாட்டில்இருந்துகுறைந்தவிலையில்தங்கத்தைவாங்கி, அதைசுங்கத்துறைக்குவரிகட்டாமல்அதிகலாபத்துக்குவிற்றுபணத்தைஇரட்டிப்பாக்கலாம்என்றுகூறியுள்ளார். இதைநம்பியஎன்னுடையதந்தைகடந்த 2010-ம்ஆண்டுநாங்கள்முத்தாண்டிக்குப்பத்தில்கட்டிஇருந்தகடையைவிற்றும், சீட்டுப்பணம்எடுத்தும்இளங்கோவன், அவரதுமனைவிராஜலட்சுமி, மகன்அருண்குமார்ஆகியோரிடம்பல்வேறுதவணைகளில்ரூ.70 லட்சத்து 70 ஆயிரம்கொடுத்துள்ளார். இதற்கானரசீதைநாங்கள்பெற்றுக்கொண்டோம். மோசடி ஆனால்அவர்பணத்தைஇரட்டிப்பாக்கிதரவில்லை. இதனால்கொடுத்தபணம்குறித்துஇளங்கோவனிடம்கேட்டபோது, அதிகஅளவுதங்கம்சுங்கத்துறையிடம்மாட்டிக்கொண்டது. அதைவெளியேஎடுக்கநிறையசெலவாகும். அதைவெளியேஎடுத்தபிறகு, சொன்னபடிபணத்தைஇரட்டிப்பாக்கிதருகிறேன்என்றுகூறினார். ஆனால்அவர்சொன்னபடிபணத்தைதராமல்காலம்தாழ்த்திவந்தார். இதற்கிடையில்கடந்த 8.8.2011 அன்றுஎனதுதந்தைஇறந்துவிட்டார். அதன்பிறகுநான்சென்றுபணத்தைகேட்டபோதெல்லாம், என்னிடமும்அதேகாரணத்தைகூறிஏமாற்றிவந்தார். இதையடுத்துநான்கடந்த 8.10.2022 அன்றுஇளங்கோவன்வீட்டுக்குசென்றுபணத்தைகேட்டபோது, பணத்தைதரமுடியாதுஎன்று, அவர்எனக்குகொலைமிரட்டல்விடுத்தார். ஆகவேஎங்களைஏமாற்றவேண்டும்என்றுஅவரும், அவரதுகுடும்பத்தினரும்செயல்பட்டுஉள்ளனர். ஆகவேரூ.70 லட்சத்து 70 ஆயிரத்தைமோசடிசெய்தஅவர்கள் 3 பேர்மீதும்நடவடிக்கைஎடுக்கவேண்டும். இவ்வாறுஅந்தமனுவில்குறிப்பிட்டுள்ளார். 3 பேர்மீதுவழக்கு மனுவைபெற்றபோலீஸ்சூப்பிரண்டு, இதுபற்றிமாவட்டகுற்றப்பிரிவுபோலீசாரைவிசாரிக்கஉத்தரவிட்டார். அதன்பேரில்இளங்கோவன், ராஜலட்சுமி, அருண்குமார்ஆகிய 3 பேர்மீதும்மாவட்டகுற்றப்பிரிவுபோலீஸ்சப்-இன்ஸ்பெக்டர்அமலாமற்றும்போலீசார்வழக்குப்பதிவுசெய்துவிசாரணைநடத்திவருகின்றனர். நகைக்கடைஉரிமையாளர், முந்திரிவிவசாயியைஏமாற்றிமோசடிசெய்தசம்பவம்அப்பகுதியில்பரபரப்பைஏற்படுத்திஉள்ளது.