இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடு

05 November 2020

இந்திய கடலோர காவல்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு உடனே விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் விவரம். நிர்வாகம்: இந்திய கடலோர காவல்படை பணியின் பெயர்: Enrolled Follower, Safaiwala பணியிடம்: Paradeep கல்வித்தகுதி: 10ஆம் வகுப்பு, ஐடிஐ தேர்வு முறை: Interview விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.12.2020 விண்ணப்பிக்கும் முறை: https://www.indiancoastguard.gov.in/ என்ற லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.