நடமாடும் நகைக்கடையின் நகைகள் பறிப்பு !

06 May 2021

நடமாடும் நகைக்கடையின் நகைகள்  பறிப்பு !

பனங்காட்டு படை ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார் இடம் இருந்து சுமார் 4 கிலோ நகைகள் பறிமுதல் !  8.76லட்சம் ரொக்கப் பணம் ஒரு காரும் பறிமுதல் மற்றும் வங்கிக் கணக்கை முடக்கியது காவல்துறை