உங்களுக்கு தைராய்டு பிரச்சனையா.? இதை தினமும் குடித்து வந்தால் தைராய்டு பிரச்சனை சரியாகும்

26 November 2020

பெண்களுக்கு ஏற்படும் முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று தான் தைராய்டு. இந்த தைராய்டு பிரச்சனை உடலில் அயோடின் சத்து குறைவாக இருப்பதால் ஏற்படுகிறது.

முடி உதிர்வு, மன உளைச்சல், முடி உதிர்வு, மாதவிடாய் பிரச்சனை ஆகியனவே தைராய்டு கோளாறின் முக்கிய அறிகுறிகளாகும்.

இதனால் பெண்கள் பல மருந்துகளையும், பல்வேறு சிகிச்சைகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே தைராய்டு பிரச்சனையை குணப்படுத்தலாம்.

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி, அது ஓரளவு சூடான பிறகு அதில் 2 தேக்கரண்டி அளவு கொத்தமல்லி விதைகளை சேர்த்து 15 நிமிடம் நன்கு கொதிக்கவிட வேண்டும்.

பிறகு அதை இறக்கி வடிகட்டி அதனுடன் 1 தேக்கரண்டி அளவு தேன் சேர்த்து குடிக்க வேண்டும். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் தைராய்டு பிரச்சனை சரியாகும்.