சிறப்பு வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கல், திருத்தம் முகாம் - அமைச்சர் திரு.எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு

23 November 2020

சிறப்பு வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கல், திருத்தம் முகாமில் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி முனியப்பன் கோவில் அருகில் உள்ள பள்ளியிலும், இனாம் கரூர் குளத்துபாளையம் பள்ளி, கரூர் வடக்கு நகரம் குளத்துபாளையம் சந்தை அருகில் உள்ள பள்ளியிலும் மாண்புமிகு தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர். எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்கள் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கல், திருத்தம் சரி பார்த்ததால் உள்ளிட்ட பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தா