வேளாண்மை இயக்குநர் எச்சரிக்கை!

12 November 2025

விழுப்புரம்: வேளாண்மை இயக்குநர் எச்சரிக்கை!


விழுப்புரம் மாவட்டத்தில் பயிர்களுக்கும் தேவையான யூரியா 2687 மெ.டன், டிஏபி 1400 மெ.டன், காம்ப்ளெக்ஸ் 5804 மெ.டன், சூப்பர் 1826 மெ.டன் ஆகியன தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது .உரிமம் பெறாத இடங்களில் விற்பனை செய்யப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட வேளாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் 
ஆ.ஆகாஷ், விழுப்புரம்