மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் : இலங்கை தென் ஆபிரிக்கா அணிகள் முதல்

17 October 2025

13 வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வரும் நிலையில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் ஆஸ்திரேலியா உள்ளது. இன்று கொழும்புவில் நடைபெற உள்ள ஆட்டத்தில் இலங்கை தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. மேலும் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் தென் ஆப்பிரிக்கா மூன்றாவது இடத்திலும் இலங்கை ஏழாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.