விழுப்புரம்: மாணவரை வாழ்த்திய மு.அமைச்சர்

11 November 2025

விழுப்புரம்: மாணவரை வாழ்த்திய மு.அமைச்சர்


விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பவன் குமார் தனிநபர் பிரிவில் ஜூனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த நிலையில் ஜூனியர் தேசிய சாம்பியன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பவன் குமார் இன்று திமுக துணை பொது செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்முடியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

செய்தியாளர்
ஆ.ஆகாஷ், விழுப்புரம்