இரண்டு நாள் தொடர் விடுமுறையால் தமிழகத்தில் களைகட்டிய மது விற்பனை!

01 May 2021

தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் நேற்று ஒரே நாளில் 292 கோடி ரூபாய்க்கு மது விற்பனை

2 நாட்கள் விடுமுறையையொட்டி நேற்று டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம்

அதிகபட்சமாக சென்னையில் ரூ.63.44 கோடிக்கு விற்பனை

மதுரை- ரூ. 59.63 கோடி, சேலம்- ரூ.55.93 கோடி, கோவை- ரூ.56.37 கோடி, திருச்சி- ரூ.56.72 கோடிக்கு மது விற்பனை