சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீர் துர்நாற்றம்

08 December 2025

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை
பகுதியில் தேங்கி நிற்கும் மழை நீர்!வெளியே செல்லுமா ?இல்லை நோய் ஏற்படுமா?
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை
பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கவும். கழிவு நீரும் சூழ்ந்துள்ளதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.. மருத்துவமனையில் இப்படி ஒரு நிலை?
இதனால் நோயாளிக்கு பாதுகாப்பு இல்லை மறுபடியும் மறுபடியும் நோய் ஏற்படும் அபாயம் அரசு ஸ்டான்லி மருத்துவமனை.
செய்தியாளர்
வினோத். R
கும்மிடிப்பூண்டி
கொற்றவை நியூஸ்.