கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீர் எங்கே செல்லும்?
திருவள்ளூர் மாவட்டம் கும்முடிப்பூண்டி GNT சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வெள்ளம் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.. வெள்ளத்தில் தத்தளித்தவாறு வாகன ஓட்டிகள் பயணம்
தாமரை ஏரியிலிருந்து கழிவு நீரும் சூழ்ந்துள்ளதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.. அரசு அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்து இருந்தால் இது போன்ற சூழ்நிலைக்கு மக்களை ஆளாக்கி இருக்க மாட்டார்கள்...
செய்தியாளர்
வினோத். R
கொற்றவை நியூஸ்