தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ல் பதிவான வாக்குகள்- சதவீதங்கள்!

03 May 2021

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021-ல் பதிவான வாக்குகள்- சதவீதங்கள்!

திராவிட முன்னேற்றக் கழகம்- 1,56,85,421 - 36.30%


அன்னா திராவிட முன்னேற்றக் கழகம்- 1,43,85,410- 33.29%

நாம் தமிழர் கட்சி- 29,58,458- 6.85%

காங்கிரஸ்- 19,06,578- 4.41%

பாட்டாளி மக்கள் கட்சி- 17,45,229- 4.04%

பாரதிய ஜனதா கட்சி- 11,80,456- 2.73%

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்- 10,65,142- 2.47% 

மக்கள் நீதி மய்யம்- 10,58,847- 2.45%

சிபிஐ- 5,04,037- 1.17%

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்- 4,86,979- 1.13% 

விடுதலை சிறுத்தைகள் கட்சி- 4,57,763- 1.06% 

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்- 2,22,263- 0.51%

தமிழக மக்கள் ஐனநாயக கட்சி- 22,156- 0.05% 

அனைத்து இந்திய சமத்துவ மக்கள் கட்சி- 89,220- 0.21%

இந்திய ஐனநாயக கட்சி- 39,288- 0.09% 

தேசிய முற்போக்கு திராவிட கழகம்- 1,95,610- 0.45% 

சிபிஎம்- 3,90,819- 0.90