விழுப்புரம்: 7.88 லட்சம் பேருக்கு வாக்காளர் கணக்கெடுப்பு படிவம்

10 November 2025

விழுப்புரம்: 7.88 லட்சம் பேருக்கு வாக்காளர் கணக்கெடுப்பு படிவம்


விழுப்புரம் மாவட்டத்தில் 7,88,654 வாக்காளர்களுக்கு, கணக்கெடுப்பு படிவம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதில் செஞ்சி தொகுதியில் 1,53,591, மயிலம் தொகுதியில் 1,41,357, திண்டிவனம் தொகுதியில் 93,461, வானூர் தொகுதியில் 99,705, விழுப்புரம் தொகுதியில் 1,00,193, விக்கிரவாண்டி தொகுதியில் 1,01,107, திருக்கோவிலூர் தொகுதியில் 99,240 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் 
ஆ.ஆகாஷ், விழுப்புரம்