பணிகளை ஆய்வு செய்த எம்.எல்.ஏ
24 October 2025
விழுப்புரம்: பணிகளை ஆய்வு செய்த எம்.எல்.ஏ செஞ்சி மஸ்தான்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றிய புதிய அலுவலக கட்டடம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. அதனை இன்று (ஆக.24) செஞ்சி சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வினை மேற்கொண்டனர். உடன் செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் மற்றும் ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.