விழுப்புரம் தொகுதியில் SIR வாக்காளர் திருத்த பணிகளை நேரில் பார்வையிட்ட கலெக்டர்

19 November 2025

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் நேரில் பார்வைக்கு ஆய்வு செய்தார்.தொடர்ந்து 14 வது நாளாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது.. இந்த நிலையில் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்  பணிகள் குறித்து வாக்குச்சாவடி நிலை அலுவலர் செயலில் உள்ளீடு செய்யும் பணி நடைபெற்று வருவதை நினைவில் பார்வையிட்ட ஆய்வு செய்யப்பட்டது.

அலுவலர்கள் வாக்காளர்களின் சரியான விவரித்தனை கேட்டறிந்து படிவத்தினை பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தில் ஒன்று அலுவலர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் மற்றொன்று வடிவத்தினை வாக்காளருக்கு வைத்துக் கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவு கொடுத்தது இவ்வாறு விழுப்புரம் மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்..


---PS Parthi