கிராம உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை உரிய விசாரணை கோரி ஆர்ப்பாட்டம்

21 November 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்து ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிவனார்த்தங்கள் பகுதியில் எஸ் ஐ ஆர் தேர்வில் பணியில் ஈடுபட்டிருந்த கிராம நிர்வாக உதவியாளர் ஷகிதா போகம் வயது 37  என்பவர் பல்வேறு அரசியல் கட்சிணர் மற்றும் அரசு மேல் அதிகாரிகள் தொந்தரவுகள் மன உளைச்சல் ஏற்பட்டு அதனால் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்..

அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் பிறகு பிரேத பரிசோதனைக்காக அவர் உடல் வைக்கப்பட்டு இருக்கிறது


இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை செய்து காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார்களா என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் கிராம ஊராட்சி சங்கங்கள் போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்


அவருக்கு நீதி வழங்க வேண்டும் என்பதற்காக கள்ளக்குறிச்சி மாவட்டம் அனைத்து வருவாய்த்துறை அலுவலர்கள் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தையும் அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக திருக்கோவிலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்...






---PS Parthi