நடிகர் விஜய் நடித்து வெளிவர இருக்கும் ஜனநாயகன்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மலே மலேசியாவில் நடைபெற்றது. இந்த விழாவில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கலந்து கொள்ள நடிகர் விஜய்
நேற்று விமானத்தில் வருகை தந்தார். இதனைத் தொடர்ந்து விழாவிற்கு வருகை தந்த விஜய் ரசிகர்களை நோக்கி கையேசைத்தார். அப்போது அங்குள்ள ரசிகர்கள் டிவி கே டிவி கே என கரகோஷம் எழுப்பினர். அப்போது ரசிகர்களை பார்த்து இங்கு டிவி கே கோஷம் வேண்டாம் என சைகையில் தெரிவித்தார்.