காலாச்சார சீரளிவு உறவால் வெட்டிக் கொலை
01 December 2025
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை சிஆர் காலனி மாரியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணபதி மகன் சுதந்திரகுமார் (வயது 43) இவர் திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.அங்கு வேலையை விட்டுவிட்டு கடந்த ஐந்து மாதங்களாக சொந்த ஊரில் தங்கியிருந்து அரசு பணி தேர்வு க்கு படித்துக் கொண்டிருந்தார்.
இவருக்கு திருமணம் ஆகி விட்ட நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார் நேற்று முன்தினம் மாலை கழுகுமலை பழங்கோட்டை சாலையில் சுந்தரகுமார் நடைப் பயிற்சிக்கு சென்றார் ஆனால் அவர் வீடு திரும்ப வில்லை அங்கு உள்ள காட்டுப் பகுதியில் மர்மமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார் தகவல் அறிந்து குருவிக் குளம் போலீசார் விரைந்து சென்று சுதந்திர குமாரின் உடலை கைப் பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத் திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர் அதில் அவர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஆவுடையம்மாள் புரம் தெற்கு தெருவை சேர்ந்த சுடலை முத்து மகன் அஜித்குமார் (28) மற்றும் அவரின் உறவினரான (17) வயது சிறுவனிடம் அடிக்கடி செல்போனில் பேசியது தெரிய வந்தது அவர்களின் செல்போனை சிக்னலை ஆய்வு செய்தபோது அஜித்குமாரும் சிறுவனும் கழகு மலை அருகே காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது அவர் ரெண்டு பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர் அவளிடம் நடத்திய விசாரணை யில் திடுக்கிடும் தகவல்கள் வெளி யானது இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது.
சுதந்திரகுமாருக்கு செல்போனில் உள்ள செயலி மூலம் அஜித்குமார் மற்றும் அவரின் உறவினரான சிறுவனின் அறிமுகம் கிடைத்து ஓரினச்சேர்க்கையில் ஆர்வமுள்ள மூணு பேரும் நண்பர்களாக பழகினர்.நேற்று முன்தினம் மாலையில் சுதந்திர குமார் நடை பயிற்சிக்கு சென்ற போது அங்கு வந்த அஜித்குமார் சிறுவன் ஆகியோர் சேர்ந்து அவரை ஓரினச் சேர்க்கைக்காக ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர் அங்க மூணு பேரும் மது அருந்திவிட்டு ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சுதந்திரகுமாருக்கும் அஜித்குமாருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது இதில் ஆத்திர மடைந்த அஜித்குமாரும் சிறுவனும் சேர்ந்து அரிவாளால் சுந்தர குமாரை சராமாறியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது
குருவிகுளம் பகுதியில் கடந்த சில நாட்களாகவே ஓரினச்சேர்க்கை கும்பல் பலரை தாக்கியுள்ள நிலையில் தற்போது பள்ளி ஆசிரியரை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மா.ஜாபர் அலி செய்தியாளர் திருப்பூர்.