தென்காசி அருகே அதிவேகமாக வந்த இரு தனியார் பேருந்து விபத்து.

24 November 2025

தென்காசி அருகில் இடைகால் துறைச் சாமியாபுரத்தில் அதிவேகமாக வந்த இரு தனியார் பேருந்துகள் ( Kayesr, MR கோபாலன்) கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இதுவரை 8 பேர் பலி மற்றும் பயணிகள் அனைவரும் பலத்த காயமடைந்துள்ளனர்.