அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள தேசிய பூங்காவில் அமைந்துள்ளது கிலாவியா எரிமலை. இந்த எரிமலை நேற்று மதியம் 2.30 மணி அளவில் பிடித்து சிதறியது. பிறந்தநாள் தற்போது வரை நெருப்பு குழம்பு வெளியேறி வருகிறது. மேலும் இந்த நெருப்பு குழம்பு சுமார் 400 அடி உயரம் வரை மேல் நோக்கி எழுந்த நிலையில் இந்த எரிமலையின் செயல்பாடுகளை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. முன்னதாக ஏற்கனவே இந்த எரிமலை வெடித்த போது சுமார் 20,000 அடி உயரம் வரை நெருப்பு குழம்பு வெளியேறியது குறிப்பிடத்தக்கது....