உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சி

27 November 2025

சங்கரன்கோவில் வடக்கு ஒன்றியம் சார்பாக கரிவலம்வந்தநல்லூர் திமுக ஒன்றியசெயலாளர் ந.வெள்ளத்துரை தலைமையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது . 27/11/25 அன்று காலை கழகத்தின் சார்பில் முதியோர் களுக்கு பால்வண்ணநாதர் ஒப்பனையம்பாள் சமேத ஆலயத்தில் வைத்து அண்ணதானம் வழங்கப்பட்டது மேலும் மாலை 5மணியளவில் கரிவலம் மெயிள் பாரில் உள்ள பஸ்ஸடாப் அருகில் வைத்து பொதுமக்களுகு இனிப்பு வழங்கி நிகழ்ச்சி நிறைவுபெற்றது ஏற்பாடுகளை ஒன்றிய செயலாளர் ந.வெள்ளத்துரை அவர்கள் செய்திருந்தார் பிறந்தநாள் விழாவில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டார்கள்