கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வெள்ளையூர் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் பட்டா வேண்டி கோரிக்கை மனு வழங்கிய 26 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு 50 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் ஏஜே மணிக்கண்ணன் 26 குடும்பங்களுக்கும் வீட்டுமனை பட்டா வழங்கினார்...
இரா.வெங்கடேசன், சப்எடிட்டர், கொற்றவை நியூஸ்