உக்ரைன் ரஷ்யா இடையே 1364 வது நாளாக இன்றுவரை போர் நீடித்து வருகிறது. இந்த போர் காரணமாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். நேற்று உக்ரைன் மீது ரஷ்யா நள்ளிரவு அதிரடி தாக்குதல் நடத்தியதில் உக்ரைனின் டெர்னோப்பில் நகரை குறி வைத்து 470 ட்ரோன்கள் 48 ஏவுகணைகளால் ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 40 பேர் இந்த தாக்குதலில் காயம் அடைந்தனர்...