சிவகங்கை மாவட்டம் மக்கள் செல்வர் ttv இன் 62 வது பிறந்தநாளை முன்னிட்டு மானாமதுரை வடக்கு ஒன்றிய செயலாளர் பொன் முத்துராமலிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் புனித அன்னருள் கருணாலய மகளிர் காப்பகம் சிறப்பு அன்னதானத்தை சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் தேர்போகி பாண்டி தொடங்கி வைத்தார்.....