அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

15 June 2025

ஈரானுக்கு பலமுறை வாய்ப்பளித்தும் அணுசக்தி ஒப்பந்தம் செய்யவில்லை என தன் x பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், இனி நினைத்துப் பார்க்க முடியாத விளைவுகளை ஈரான் சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் சக்தி வாய்ந்த ஆயுதங்கள் இஸ்ரேலிடம் உள்ளது. இனியும் தாமதிக்காமல் தங்களுடன் ஒப்பந்தம் செய்தால் தாக்குதல் முடிவுக்கு வரும் என்று மிரட்டல் தொனியில் அவர் தெரிவித்துள்ளார்.