திருச்சியில் உள்ள அமைச்சர்களின் வீட்டிற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் . திருச்சியில் உள்ள திமுக அமைச்சர்களான கே .என். நேரு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யா மொழி ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் தகவல் வந்ததையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர்.
செய்தியாளர்:
ச.சந்திரமோகன், திண்டுக்கல்.