 
	 
								கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிக்கதாசம்பளையம் பஞ்சாயத்து அறிவொளி நகர் பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு நகர் புற வாழ்விட மேம்பட்டு வாரியத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) மற்றும் ஸ்ரீ குரு பவுண்டேஷன் இணைந்து நடத்தும்."நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் சுயதொழில் தையல் பயிற்சி வகுப்புகள் (TNUHDB) குடியிருப்பு நலச்சங்கம் நிர்வாகிகள் சார்பில் தொடங்கி வைக்கப்பட்டது...
செய்தியாளர்-S.அம்பிகா