ஜபல்பூர் ஹஸ்ரத் நிஜாமுதீன் ஸ்ரீராம் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு இன்று மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் வெளியான நிலையில் அங்கு பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் உடனடியாக ரயில் மற்றும் ரயில் நிலையத்தில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இதில் வெடிகுண்டு இல்லை என்பதும் புரளியை பரப்பி இருப்பதும் தெரிய வந்தது. இதனால் பயணிகள் பெரும் பதற்றம் அடைந்தபோதும் எந்தவிதமான வெடிகுண்டு இல்லை புரளி என தெரிய வந்ததும் பயணிகள் நிம்மதி பெரும் மூச்சு விட்டனர்...