விழுப்புரத்தில் பெய்த மழை
26 October 2025
விழுப்புரத்தில் பெய்த மழை
விழுப்புரத்தில் நேற்று காலையிலிருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் சுமார் 5 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. மிதமான மழையாக தொடங்கி வலுவான கனமழை பெய்து பெய்து வருகிறது . இதனால் விழுப்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது . மேலும் இந்த திடீர் மழையால் சாலைகளில் மழைநீர் தேங்கி வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர், சில இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி காட்சியளிக்கிறது.