ஆன்மீக செய்திகள்

25 November 2025

உலக சமுதாய சேவா சங்கம் திருவண்ணாமலை  மண்டலத்திலிருந்து  புதிய லாலாபேட்டை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை நாள் 9:11/2025 ஞாயிற்றுக்கிழமை   அன்று லாலாப்பேட்டை M J மகாலில் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது.
 
 இந்நிகழ்வில் தலைமையேற்று  சிறப்புரையாற்றினார் அருள்நிதி R.அருள்ஜோதி
 தலைவர் திருவண்ணாமலை மண்டலம் இயக்குனர் விரிவாக்கம், WCSC ஆழியார். 


  மேலும் இதில்அனைத்து அறக்கட்டளைகளின் நிர்வாகிகள் மற்றும் லாலாபேட்டை மனவளக்கலை மன்ற பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்