உபரிநீர் வெளியேற்றம் குறைவு

24 October 2025

உபரிநீர் வெளியேற்றம் குறைவு:

வீடூர் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்து விட்டதனால் அணையில் இருந்து இன்று காலை 10 மணி முதல் 4,230 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது .

-செய்தியாளர்
ஆ.ஆகாஷ், விழுப்புரம்