ஆன்மீகம்

07 November 2025

சபரிமலை சீசன் தொடங்க இருப்பதையொட்டி  கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில்
நடை திறப்பு ஒரு மணி நேரம் நீட்டிப்பு-  வரும் மூன்று மாதங்கள் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி ஐயப்ப பக்தர்களின் வருகை அதிக அளவில் காணப்படும். எனவே சபரிமலை ஐயப்ப பக்தர் சீசன் காலமாக கருதப்பட்டு கூடுதலாக ஒரு மணி நேரம் கோயில் நடை திறக்கும் என குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் தகவல்.