ஐந்து அறிவு ஜீவனின் பாசப் போராட்டம்..! திட்வா புயல் எதிரொலி இலங்கையின் மோசமான நிலைமை..

29 November 2025

இலங்கையை 'திட்வா' புயல் தாக்கியதால், கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் 69 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 34 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன,
மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மனிதர்கள் மிருகமாக மாறிவிட்டார்கள் ஆனால் மிருகங்களோ மனிதர்களாக வாழ்கின்றன.
இதற்கு இதுவே ஒரு உதாரணம். தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட ஒரு மானை ஒரு யானை ஒன்று காப்பாற்றுகிறது
இன்னொரு புகைப்படம் வெள்ளத்தில் தன் மீது ஒரு சிறுத்தைப் புலியை காப்பாற்றி உதவுகிறது ..
மிருகங்களை பார்த்தாவது பல மனிதர்கள் திருந்த வேண்டும்  ஆபத்தில் மற்றவர்களுக்கு உதவ வேண்டும்
என்ற எண்ணம் வரவேண்டும். 


---PS Parthi