இவருக்கு அஸ்லியா தஸ்மின்(23). என்ற மனைவியும் அபிமா பாத்திமா (5).மகளும் முகமது ஆதில்(2) மகனும் ஹர்பா பாத்திமா 3.மாதமே ஆன குழந்தையும் சம்பவத்தன்று காலை வழக்கம்போல அக்பர் பாஷா வேலைக்கு சென்றுவிட்டார் அஸ்லியா தஸ்மின் குழந்தைகளுடன் வீட்டில் இருந்து உள்ளார் அவரின் மாமியார் பல் வலியின் காரணமாக மருத்துவ மனைக்கு சென்று விட்டார் வீட்டிற்கு வந்து ள்ளார் அப்போது 3.மாதக் குழந்தை ஹர்பா பாத்திமா அங்கு இல்ல தாதை தொடர்ந்து அஸ்லிமா தஸ்மியிடம் கேட்டுள்ளார் மாமியார் அதற்கு குழந்தை காணவில்லை என்று அஸ்லியா கூறியுள்ளார் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாமியார்
தன் மருமகளுடன் இணைந்து வீடு முழுக்க தேடியுள்ளனர் மேலும் கீழ்த்தளத்தில் இருந்த வீட்டு உரிமையாளரும் மற்றும் அக்கம் பக்கத் தனர் உதவியுடன் பல இடங்களில் தேடிய குழந்தை எங்கும் கிடைக்காத நிலையில் அஸ்லியா வே குழந்தை தண்ணி தொட்டிக்குள் விழுந்திருக்குமா என்று கேட்டுள்ளார். தொடர்ந்து வீட்டின் உரிமையாளருடன் இணைந்து தண்ணீர் தொட்டியை மாமியார் திறந்து பார்த்த போது அங்கே குழந்தை மிதந்து இருந்தது பதறியபடியே குழந்தை யை மீட்டு அருகில் உள்ள மருத்து வாமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்
இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, உடனே விரைந்து வந்த போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர் மூணு மாத குழந்தை தவறி செல்லக்கூட முடியாத நிலையில் மேல் தளத்தி லிருந்து குழந்தை எப்படி கீழ்த்தளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்திருக்கும் என்று சந்தேகித்த போலீசார் தாயார் அஸ்லியா தஸ் நிமிடம் அவரிடம் விசாரணை நடத்தினர் மேற்கொண்டார் அஸ்லியா தஸ்மின் தன் மூன்று மாத பிஞ்சு குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசி கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் மேலும் அவர் போலீசாரிடம் கூறினார்.
என் கணவர் வேலைக்கு சென்ற பின் என் மூன்று மாத பெண் குழந்தை ஹர்பா பாத்திமாவை யாருக்கும் தெரியாமல் தண்ணீர் தொட்டியில் வீசி விட்டு வந்ததா கவ்வும் ஒன்றும் தெரியாமல் குழந் தையை தேடுவது போல் நாடகம் ஆடியதாகவும் கூறியுள்ளார் மேலும் அஸ்லியாதஸ்மின் கூறும் போது என்னால்
மூன்று குழந்தைகளையும் வளர்க்க முடியாதாலும் தூங்குவதற்கு கூட நேரம் இல்லாததாலும் மன உளைச் சல் காரணமாக மூனுமாதமே ஆன 3.வது குழந்தை ஹர்பா பாத்தி மாவை கொலையை செய்து தண்ணீர் தொட்டியில் வீசியதாகவும் குழந்தை மூச்சு திணறி இறந்து விட்டதாகவும் தெரிவித்தார்கணவர் அக்பர் பாஷா. புகாரின் பேரில் தாயார் அஸ்லியா தஸ்மினை போலீசார் கைது செய்தனர்.
சமீப காலமாக பெண் பிள்ளைகள் வீட்டிற்கு அழகு .பெண் பிள்ளைகள் சிறப்பு.பெண் பிள்ளைகள்தான் கடைசி காலத்தில் பெற்றோரை பார்க்கும்.பெண் பிள்ளைகள் எனக்கு இன்னொரு தாய். என்றெல்லாம் சொல்லி பெண் குழந்தைகளை சிறு வயது முதல் அதிகம் செல்லம் கொடுத்து கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்து மிகவும் சொகுசாக வளர்த்து குடும்ப கஷ்டம் துளி கூட தெரியாமல் வளர்ந்து வரும் அந்தப் பெண் பிள்ளைகள் திருமண வயதை அடைந்தவுடன் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள் நேற்று வரை சொகுசாக வாழ்ந்தவர்கள் திடீரென்று குடும்பப் பொறுப்புகளை ஏற்று வீட்டு வேலைகளை செய்வதை மிகவும் கடினமாக உணர்கிறார்கள் குழந்தைகள் பிறந்து விட்டால் மிகவும் எரிச்சலுடனே அதை வளர்க்கத் தொடங்குகிறார்கள். பெற்றோர்களும் உறவுகளும் பெண் பிள்ளைகள் விஷயத்தில் இந்த தவறுகளை செய்வதா லேயே அஸ்லியா தஸ்மின் போன்ற கொடூரமான தாய்கள் உருவாகிறார்கள் மக்கள். இனி வரும் காலங் களில் ஆவது பெண் பிள்ளைகளுக்குக் கொடுக்கப்படும் செல்லங்களோடு எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய குடும்பப்பொறுப்பு வீட்டு வேலைகள் குழந்தை வளர்ப்பு போன்ற கடமைகளையும் சொல்லி அதற்கு தகுந்தாற்போல் சக்தி வாய்ந்த தன்னம்பிக்கை மிக்க வகையில் வளர்த்தி ஆளாக வேண்டிய பொறுப்பும் கடமையும் பெற்றோர்களுக்கும் உற்றார் உறவுகளுக்கும் உள்ளது போன்ற சம்பவங்கள் அவ்வப் போது நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன.
மா.ஜாபர் அலி திருப்பூர் செய்தியாளர்