விபத்தில் கையை இழந்து விட்டேன் வாழமுடிய வில்லை வேலைதாருங்கள் கலெக்ட்டர் அலுவலகத்தில் பெண் தர்ணா போராட்டம்

26 November 2025

ஊத்துக்குளி தாலுகா சந்தை பாளையத்தை சேர்ந்தவர் கல்பனா (வயது 35).கடந்த 24.ம் தேதி திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு வந்த இவர் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் இதை அடுத்து