வெண்ணைமலை முருகன் கோவிலில் கிருத்திகை வழிபாடு

03 December 2025

கரூர் மாவட்டத்தில் உள்ள வெண்ணைமலை முருகன் கோவிலில் இன்று காலை கிருத்திகை முன்னிட்டு முருகனுக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்,மாலைகள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபா ஆராதனை காண்பிக்கப்பட்டது. வழிபாட்டில் சுற்றுப்புற பகுதியில் உள்ள பொதுமக்கள் முருகனை மனதார அறிவார் செய்தனர். வழிபாட்டினை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.