 
	 
								தெலுங்கானா மாநிலம் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் வருகின்ற நவம்பர் 11ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை ஒட்டி பாரத ராஷ்டிர சமாதி சார்பில் மறைந்த எம்எல்ஏ கோபிநாத்தின் மனைவி சுனிதா போட்டியிட உள்ளார்.
இந்த நிலையில் வேப்பமனுதாக்களின் கடைசி தினமான நேற்று முன்தினம் 321 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும் இன்று  வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. இந்த பரிசீலணையில் 81 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. மேலும் 130 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்பு மனுக்களை வாபஸ் பெற நாளை கடைசி தினமாகும்.