அமெரிக்காவில் மாட்டிறைச்சி, அண்ணாச்சி பழம், வாழைப்பழங்கள், தேனீர், பழச்சாறு உள்ளிட்ட வேளாண் பொருட்கள் மீதான பரஸ்பர வரிகளை நீக்குவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க உணவு தொழில் துறை சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்...