சிறப்பு வாக்காளர் திருத்த பட்டியல் பணி

11 November 2025

திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி பகுதியில் சிறப்பு வாக்காளர் திருத்த பட்டியல் பணி:

திண்டுக்கல்‌ மாவட்ட கலெக்டர் சரவணன் அறிவுறுத்தலின் படி அங்கன்வாடி பணியாளர்கள் பாரிஜாதம், சூர்யா  ,அனிதா லெட்சுமி ஆகியோர் வாக்காளர் திருத்த பட்டியல் மற்றும் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்