குடியாத்தம் அருகே 19 வயது ஆண் இரயில் தண்டவாளத்தில் தற்கொலை

12 November 2025

குடியாத்தம் அருகே வளத்தூர் ரயில் நிலையத்தில் 19 வயது இளைஞர்  மரணம்.
 மாதனூர் அடுத்த ஆத்திரம் காலனி பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் ராஜேஷ் வயது 19.
11.11.2025 அன்று இரவு ராஜேஷ் என்ற இளைஞன் ரயில் தண்டவாளத்தில் ஓடுதளத்தில் உறங்கி தற்கொலை செய்து கொண்டார்.

 வேலையில்லாமல் இருப்பதால் அவர் தந்தையும் அடிக்கடி அவரிடம் வாக்குவாதத்தை ஈடுபட்டுக் கொண்டிருந்தார் இதன் காரணமாக ராஜேஷ் என்பவர் தன் உயிரை மாய்த்துக் கொண்டார்