இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 11ஆம் தேதி ராகுல் பின்டில் நடைபெற உள்ளது. இதில் விளையாட உள்ள இலங்கை அணியில் நிசங்கா,, குசல் மெண்டிஸ் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.