முகப்பு குமரி பாராலிம்பிக் எம்பவர்மென்ட் சார்பில் மாற்றுத்திறனாளியின் மாநில அளவிலான சிட்டிங் கைபந்து போட்டி நாகர்கோவில் நடைபெற்றது
குமரி பாராலிம்பிக் எம்பவர்மென்ட் சார்பில் மாற்றுத்திறனாளியின் மாநில அளவிலான சிட்டிங் கைபந்து போட்டி நாகர்கோவில் கோணம் பகுதியில் நடைபெற்றது இதில் கோவை .கன்னியாகுமரி இராமநாதபுரம் மதுரை நெல்லை தூத்துக்குடி உள்ளிட்ட 16 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன இந்த கைப்பந்து போட்டியை குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் MP துவக்கி வைத்தார் மேலும் அவர்களுடன் தரையில் அமர்ந்து விளையாடி அவர்களுக்கு ஊக்கம் அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது இந்நிகழ்ச்சியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் நவீன் குமார் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.