பெரம்பலூர் மாவட்டம் வேப்பநட்டை வட்டம் கைகளத்து ஊராட்சி சிறுநிலா கிராமத்தில் கபடி போட்டி நடைபெற்றுள்ளது .கபடி போட்டியில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் சிறுநிலா மன்றம்A டிம் முதல் பரிசுவெற்றி பெற்றுள்ளது .இரண்டாம் பரிசு சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் லத்துவாடி வெற்றி பெற்றுள்ளது .மூன்றாம் பரிசு பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் அய்யனார் பாளையம் கிராமம் வெற்றி பெற்றுள்ளது. நான்காம் பரிசு முசிறி நான்காம் பரிசு வெற்றி பெற்றுள்ளது .ஐந்தாம் பரிசு சிறுநிலா மன்றம்B டிம் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியை நடத்திக் கொடுத்த மன்ற கமிட்டியினர்க்கும் ஊர்பொது மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர்: NRPராமசாமி