அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சிவகங்கை மாவட்டம் மாபெரும் கபடி போட்டி மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி பந்தக் கால் நிகழ்ச்சி தன அபிநயா பாண்டி குமார், ஏற்பாடு செய்து மக்கள் செல்வர் டிடிவி தினகரன்,62 பிறந்தநாள் முன்னிட்டு நடைபெறுகிறது, சிவகங்கை மாவட்ட கழகச் செயலாளர் அண்ணன் தேர்போகி பாண்டி MBA , உடன் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் KR.சரவணன் மெய்யப்பன் என்ற கார்த்திக், மாநில வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர், அரசனூர் அன்பரசன் ,,, மாநில வர்த்தக அணி இணை செயலாளர் இளந்தங்குடி SP.முத்து,, சிவகங்கை தெற்கு ஒன்றிய செயலாளர் கோவனூர் கண்ணன்,காளையார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் PR.சத்தி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் உதயகுமார் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தனபாலன்,அம்பலம், மாவட்ட MGR,இளைஞரணி பொருளாளர் M.தவமணி ,சிவகங்கை நகர் செயலாளர் செந்தில்குமார், , மாவட்ட அம்மா பேரவை தலைவர் பசும்பொன், சிவகங்கைதெற்கு ஒன்றிய இணைச் செயலாளர் சுரேஷ்,, மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்....