ராகுல் திராவிட் பயிற்சியாளராக இருக்கும்பொழுது அணியில் சரியான திட்டமிடல் இருந்தது ஆனால் இப்பொழுது இல்லை: முன்னாள் இந்திய வீரர் முகமது கைப்

18 November 2025

கௌதம் கம்பிர் பயிற்சியாளராக வந்த பிறகு தென்னாப்பிரிக்கா இங்கிலாந்து போன்ற அணிகள் வந்தால்  ஸ்பின்னர்க்கு சாதகமான பிச்சுகளில் ஆட வேண்டும் என்று நினைக்கிறார் ஆனால் பிரச்சனை என்னவென்றால் ஸ்பின்னர் பீச் தயார் செய்ய முடியும் ஆனால் நம் வீரர்களால் அதில் ஆட முடியுமா? இல்லை அவர்கள் மறந்து விட்டார்களா..

ராகுல் டிராவிட் பயிற்சியாளராக பிறகு இங்கிலாந்துக்கு எதிரான 4-1 என்ற வீதத்தில் வென்றோம், அப்பொழுது டிராவீட்டும் ரோகித் சர்மாவும் திட்டமிடல் நன்றாக இருந்தது ஸ்பின்னர் பதிச்சாளர்களும் அதிகமாக சேர்க்கப்பட்டனர்,




ஆனால் இப்பொழுது தடுமாறிக் கொண்டு இருக்கிறார்கள் இதற்கு இன்னும் இவர்கள் திட்டமிட்டு போட்டிகளை விளையாட வேண்டும் இதுவே தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது ,,, இவ்வாறு முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் தனது instagram பக்கத்தில் தெரிவித்துள்ளார்...


----PS Parthi