விழுப்புரம் காவல் கண்காணிப்பாளரிடம் வாழ்த்து.

23 October 2025

விழுப்புரம் காவல் கண்காணிப்பாளரிடம் வாழ்த்து.

அகில இந்திய காவல்துறை விளையாட்டுப் போட்டி சமீபத்தில் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்றது. இதில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த காவலர் ஆர்.ஏ.வருண்குமார் கராத்தே பிரிவில் கலந்து கொண்டார்.
அதில் அவர் வெங்கலம் வென்றார்.
அதனைத்தொடர்ந்து இன்று (அக்-23) விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் அவர்களை சந்தித்து காவலர் வருண்குமார் வாழ்த்து பெற்றார்.

-செய்தியாளர்
ஆ.ஆகாஷ், விழுப்புரம்