திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாகுறையா?

02 November 2025

திருப்பத்தூர் மாவட்டம் மாடப்பள்ளி கிராமத்தை சேர்ந்த K.நீலாவதி உடல்நிலை சரியில்லாமல் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 27/10/2025 அன்று அனுமதிக்கப்பட்டார் .  ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது மருத்துவரின் ஆலோசனைப்படி 31/10/2025 தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது . செல்லும் வழியில்  நீலாவதி  உயிர் பிரிந்தது உயிர் பிரிய காரணம்  திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாகுறையா? அல்லது மருத்துவ ஊழியர்களின் அலட்சியமா ???

செய்தியாளர் 
சா.காளியப்பன் M.Com,M,Ed,PGDCA,DIT